வாரிய உறுப்பினர்கள்

தலைவர் டாக்டர் நிலோபர் கபில்
மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
உறுப்பினர்கள் :
அரசு கூடுதல் செயலாளர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை. திரு Md. நசிமுத்தீன் இ.ஆ.ப,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை. திரு A.கார்த்திக் இ.ஆ.ப.
தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா. நந்த கோபால், இ.ஆ.ப.
இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் திரு கா. மனோகரன்.
வேலையளிப்போர் பிரதிநிதிகள் 1. திரு. கே. மாணிக்கம்,
தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு

2. திரு வெ.ரெகுராஜன்,
தென்னிந்திய ஆலை உரிமையாளர்கள் சங்கம்

3. திரு பா. ராம்குமார்,
தமிழ்நாடு தோட்ட தொழிலதிபர் சங்கம்

4. திரு. எம். பயாஸ் அகமது,
அகில இந்திய தோல் மற்றும் தோல் பதனிடும் வியாபாரிகள் சங்கம்

5. திரு. எஸ். ஸ்ரீநிவாசன்,
அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் .

தொழிலாளர்களின் பிரதிநிதிகள் 1. திரு. தாடி. மா. ராசு,
அண்ணா தொழிற்சங்க பேரவை,

2. திரு டி. எம். மூர்த்தி,
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்

3. திரு வி. குமார்,
இந்திய தொழிற்சங்க மையம்

4. திரு. எம். அப்துல் ஹமீது,
அண்ணா தொழிற்சங்கப் பேரவை,

5. திரு கே. ஏ. மனோகரன்,
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்

சட்டமன்ற உறுப்பினர்கள் 1. திரு. சி. சந்திரசேகரன், M.L.A,
சேந்தமங்கலம் தொகுதி,

2. திரு. ஏ. ராமு, M.L.A,
குன்னூர் தொகுதி,

3. டாக்டர். V.P.B. பரமசிவம், M.L.A,
வேடசந்தூர் தொகுதி,

பெண்கள் பிரதிநிதிகள் 1. டாக்டர். பாத்திமா வசந்த்,
அகடெமிக் டைரக்டர்,
பாட்ரீசியன் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அன்டு சயின்ஸ்,

2. திருமதி. கிரிஜா குமாரபாபு,
பொதுச் செயலாளர்,
இந்தியன் கவுன்சில் ஃபார் சைல்டு வெல்பேர், சென்னை.

வாரிய செயலாளர் திருமதி உ.உமாதேவி,
தொழிலாளர் கூடுதல் ஆணையர் / செயலாளர்