கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மனு

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

1 பொறியியல்பட்ட மேற்படிப்பு Rs.12,000
2 மருத்துவபட்ட மேற்படிப்பு
3 சட்டபட்ட மேற்படிப்பு
4 விவசாயபட்ட மேற்படிப்பு
5 ஆசிரியர் பயிற்சிபட்ட மேற்படிப்பு
6 உடற்பயிற்சிகல்வி பட்ட மேற்படிப்பு
7 பொறியியல் பட்டப்படிப்பு Rs.8,000
8 மருத்துவ பட்டப்படிப்பு
9 சட்டப் பட்டப்படிப்பு
10 விவசாய படிப்பு
11 ஆசிரியர் பயிற்சிபட்டப்படிப்பு
12 உடற்பயிற்சிகல்வி பட்டப்படிப்பு
13 பொறியியல்பட்டயப்படிப்பு Rs.5,000
14 மருத்துவப் பட்டயப்படிப்பு
15 ஆசிரியர் பயிற்சிபட்டயப்படிப்பு
16 உடற்பயிற்சிகல்விபட்டயப்படிப்பு
17 மேல்நிலைக் கல்வி Rs.4,000
18 தொழிற்பயிற்சிக் கல்வி Rs.4,000

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நலநிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
  • மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது நகல்.
  • ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.

குறிப்பு : வருடந்தோறும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31.

பதிவிறக்க

திருமண உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

சட்டப்படியான திருமண வயதை அடைந்த தொழிலாளி அல்லது அவர்தம் மகன்/ மகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.20,000/-ம் வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.

  • தொழிலாளி மற்றும் அவர்தம் மகன்/மகளுக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • திருமணஅழைப்பிதழ் அசல்.
  • பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் மணமகள் மற்றும் மணமகன் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • திருமணம் நடைபெற்ற மண்டப இரசீது அசல் / கோவில் இரசீது அசல் / பதிவு சான்றிதழ் நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் மணமகள் மற்றும் மணமகன் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • சம்பள இரசீது (திருமணத்திற்கு முன் மாதம்).

  • தொழிலாளர் நல நிதி செலுத்திய பெயர் பட்டியல் மற்றும் தொழிலாளர் நல நிதி ரூ,10/- பிடித்தம் செய்யப்பட்ட சம்பள இரசீது.

குறிப்பு : திருமணம் முடிந்த மூன்று மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவிறக்க

தொழிலாளர்கள் மூக்கு கண்ணாடி வாங்கியதற்கான தொகையை மீளப் பெறுவதற்கான விண்ணப்பம்

மருத்துவச் சான்று மற்றும் ரொக்க பட்டியலின் பேரில் தொழிலாளர்கள் மூக்குக் கண்ணாடி வாங்கியமைக்காக ரூ.1000/- வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

  • தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • மருத்துவ பரிசோதனை இரசீது.
  • கண்ணாடி வாங்கிய இரசீது.
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்.

கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் பத்து மதிப்பெண்கள் பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 10-ம் வகுப்பிற்கு ரூ.2000/-ம் 12-ம் வகுப்பிற்கு ரூ.3000/-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது (நகல்).
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).

கணினி அடிப்படை பாயியிற்சிக்கான உதவித்தொகை விண்ணப்பம்

தொழிலாளர்களும் அவர்கள் பிள்ளைகளும் அடிப்படை கணினிப் பயிற்சிபெற வருவாய் மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் தலா ரூ.1000/- உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கணினி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற சான்றிதழ்

இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை கோரும் விண்ணப்பம்

தொழிலாளர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு இயற்கைமரண உதவித் தொகையாக ரூ.50,000/-ம் ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.5,000/- வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • இறந்த தொழிலாளி தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.

  • தொழிலாளியின் வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • இறப்பு சான்றிதழ் நகல்.
  • வாரிசுதாரர் சான்றிதழ் நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தடையில்லா சான்றிதழ் ரூ.20/- பத்திர தாளில் Notary Public-யிடமிருந்து பெறவும் (NOC)
  • வாரிசுதாரர் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்) - 2 நகல்.
  • இறந்தவரின் முன் மாத சம்பளச் சான்றிதழ்.
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது (நகல்)

குறிப்பு : மரணமடைந்த ஒரு வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவிறக்க

விபத்து மரணம் உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை கோரும் விண்ணப்பம்

தொழிலாளர் விபத்தினால் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு விபத்துமரண உதவித்தொகையாக ரூ.2,00,000/-ம் ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.5,000/-வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • விபத்தில் இறந்த தொழிலாளி தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.

  • பிரேத பரிசோதனை சான்றிதழ் (PMR) மருத்துவரிடம் சான்றொப்பம் பெறவும்.

  • முதல் தகவல் அறிக்கை (FIR) காவல் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெறவும்.

  • குறிப்பு : மரணமடைந்த ஒரு வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவிறக்க

மாணவர் பாடநூல் உதவித்தொகை பெற விண்ணப்பம்

தொழிலாளியின் பிள்ளைகள் படிப்பிற்குப் பாடப்புத்தகம் வாங்குவதற்காக மேல்நிலைவகுப்பு முதல் முதுகலைப் பட்டயப்படிப்பு வரை உதவித் தொகையாக கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

  • மேல்நிலைக் கல்வி ரூ.1000/-
  • பட்டயப் படிப்பு ரூ.1500/-
  • பட்டயப் படிப்பு ரூ.2000/-
  • முதுகலைப் பட்டயப் படிப்பு ரூ.3000/-

  • குறிப்பு : வருடந்தோறும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31.

பதிவிறக்க

தையல் இயந்திரம் வாங்க உதவித் தொகை.

விரைவில் புதுப்பிக்கப்படும்

10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பிள்ளைகளுக்கு மாதிரி வினா வங்கி மற்றும் கையேடு இலவசமாக வழங்குதல்.

விரைவில் புதுப்பிக்கப்படும்

உயர் கல்விக்ககான நுழைவுத் தேர்வு பயிற்சிக்கான உதவித் தொகை.

விரைவில் புதுப்பிக்கப்படும்

ஆரோக்கியம் மற்றும் வாழ்கை மேம்பாட்டு பயிற்சி வழங்குதல்

விரைவில் புதுப்பிக்கப்படும்

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மனு

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

1 பொறியியல்பட்ட மேற்படிப்பு Rs.12,000
2 மருத்துவபட்ட மேற்படிப்பு
3 சட்டபட்ட மேற்படிப்பு
4 விவசாயபட்ட மேற்படிப்பு
5 ஆசிரியர் பயிற்சிபட்ட மேற்படிப்பு
6 உடற்பயிற்சிகல்வி பட்ட மேற்படிப்பு
7 பொறியியல் பட்டப்படிப்பு Rs.8,000
8 மருத்துவ பட்டப்படிப்பு
9 சட்டப் பட்டப்படிப்பு
10 விவசாய படிப்பு
11 ஆசிரியர் பயிற்சிபட்டப்படிப்பு
12 உடற்பயிற்சிகல்வி பட்டப்படிப்பு
13 பொறியியல்பட்டப்படிப்பு Rs.5,000
14 மருத்துவப் பட்டயப்படிப்பு
15 ஆசிரியர் பயிற்சிபட்டயப்படிப்பு
16 உடற்பயிற்சிகல்விபட்டயப்படிப்பு
17 மேல்நிலைக் கல்வி Rs.4,000
18 தொழிற்பயிற்சிக் கல்வி Rs.4,000

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நலநிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
  • மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது நகல்.
  • ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.

குறிப்பு : வருடந்தோறும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31.

பதிவிறக்க

திருமண உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

சட்டப்படியான திருமண வயதை அடைந்த தொழிலாளி அல்லது அவர்தம் மகன்/ மகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.20,000/-ம் வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளி மற்றும் அவர்தம் மகன்/மகளுக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • திருமணஅழைப்பிதழ் அசல்.
  • பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் மணமகள் மற்றும் மணமகன் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • திருமணம் நடைபெற்ற மண்டப இரசீது அசல் / கோவில் இரசீது அசல் / பதிவு சான்றிதழ் நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் மணமகள் மற்றும் மணமகன் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • சம்பள இரசீது (திருமணத்திற்கு முன் மாதம்).
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது நகல்.
  • தொழிலாளர் நல நிதி செலுத்திய பெயர் பட்டியல் மற்றும் தொழிலாளர் நல நிதி ரூ,10/- பிடித்தம் செய்யப்பட்ட சம்பள இரசீது.
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.

குறிப்பு : திருமணம் முடிந்த மூன்று மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவிறக்க

தொழிலாளர்கள் மூக்கு கண்ணாடி வாங்கியதற்கான தொகையை மீளப் பெறுவதற்கான விண்ணப்பம்

மருத்துவச் சான்று மற்றும் ரொக்க பட்டியலின் பேரில் தொழிலாளர்கள் மூக்குக் கண்ணாடி வாங்கியமைக்காக ரூ.1000/- வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • மருத்துவ பரிசோதனை இரசீது.
  • கண்ணாடி வாங்கிய இரசீது.
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்.
  • தொழிலாளர் நல நிதி செலுத்திய பெயர் பட்டியல் மற்றும் தொழிலாளர் நல நிதி ரூ,10/- பிடித்தம் செய்யப்பட்ட சம்பள இரசீது.
  • தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.

பதிவிறக்க

கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் பத்து மதிப்பெண்கள் பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 10-ம் வகுப்பிற்கு ரூ.2000/-ம் 12-ம் வகுப்பிற்கு ரூ.3000/-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
  • மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது (நகல்).
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.

குறிப்பு : வருடந்தோறும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31.

பதிவிறக்க

கணினி அடிப்படை பாயியிற்சிக்கான உதவித்தொகை விண்ணப்பம்

தொழிலாளர்களும் அவர்கள் பிள்ளைகளும் அடிப்படை கணினிப் பயிற்சிபெற வருவாய் மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் தலா ரூ.1000/- உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கணினி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற சான்றிதழ்
  • தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
  • மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது நகல்.
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.

பதிவிறக்க

இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை கோரும் விண்ணப்பம்

தொழிலாளர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு இயற்கைமரண உதவித் தொகையாக ரூ.50,000/-ம் ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.5,000/- வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • இறந்த தொழிலாளி தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • இறப்பு சான்றிதழ் நகல்.
  • வாரிசுதாரர் சான்றிதழ் நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தடையில்லா சான்றிதழ் ரூ.20/- பத்திர தாளில் Notary Public-யிடமிருந்து பெறவும் (NOC)
  • வாரிசுதாரர் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்) - 2 நகல்.
  • இறந்தவரின் முன் மாத சம்பளச் சான்றிதழ்.
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது (நகல்)
  • தொழிலாளர் நல நிதி செலுத்திய பெயர் பட்டியல் மற்றும் தொழிலாளர் நல நிதி ரூ,10/- பிடித்தம் செய்யப்பட்ட சம்பள இரசீது.
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.

குறிப்பு : மரணமடைந்த ஒரு வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவிறக்க

விபத்து மரணம் உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை கோரும் விண்ணப்பம்

தொழிலாளர் விபத்தினால் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு விபத்துமரண உதவித்தொகையாக ரூ.2,00,000/-ம் ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.5,000/-வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • விபத்தில் இறந்த தொழிலாளி தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • இறப்பு சான்றிதழ் நகல்.
  • பிரேத பரிசோதனை சான்றிதழ் (PMR) மருத்துவரிடம் சான்றொப்பம் பெறவும்.
  • வாரிசுதாரர் சான்றிதழ் நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தடையில்லா சான்றிதழ் ரூ.20/- பத்திர தாளில் Notary Public-யிடமிருந்து பெறவும் (NOC)
  • முதல் தகவல் அறிக்கை (FIR) காவல் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெறவும்.
  • வாரிசுதாரர் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்) - 2 நகல்.
  • இறந்தவரின் முன் மாத சம்பளச் சான்றிதழ்.
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது (நகல்)
  • தொழிலாளர் நல நிதி செலுத்திய பெயர் பட்டியல் மற்றும் தொழிலாளர் நல நிதி ரூ,10/- பிடித்தம் செய்யப்பட்ட சம்பள இரசீது.
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.
  • குறிப்பு : மரணமடைந்த ஒரு வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவிறக்க

மாணவர் பாடநூல் உதவித்தொகை பெற விண்ணப்பம்

தொழிலாளியின் பிள்ளைகள் படிப்பிற்குப் பாடப்புத்தகம் வாங்குவதற்காக மேல்நிலைவகுப்பு முதல் முதுகலைப் பட்டயப்படிப்பு வரை உதவித் தொகையாக கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

  • மேல்நிலைக் கல்வி ரூ.1000/-
  • பட்டயப் படிப்பு ரூ.1500/-
  • பட்டயப் படிப்பு ரூ.2000/-
  • முதுகலைப் பட்டயப் படிப்பு ரூ.3000/-

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
  • மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது (நகல்)
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.
  • குறிப்பு : வருடந்தோறும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31.

பதிவிறக்க

தொழிலாளர் நலமையத்திலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர விண்ணப்பம்

தொழிலாளர்களின் இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இக்குழந்தைகளுக்கு சத்தான மதியஉணவு வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 150 மி.லி. என்ற வீதத்தில் பால் வழங்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பழங்களும் மூன்று நாட்களுக்கு முட்டையும் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு இரண்டு ஜோடி டெரிகாட்டன் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இப்பிரிவில் ஒவ்வொரு நிலையத்திலும் 50 குழந்தைகள் வரையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • 2 முதல் 5 வயது வரை உள்ள தொழிலாளர்கள் குழந்தைகள் அனுமதிக்கப்படுவர்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • பிறப்புச் சான்றிதழ் அசல்
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).

பதிவிறக்க

தொழிலாளர் நலமையத்தில் தையல் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பம்

வாரியத்திற்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் மனைவி மற்றும் திருமணமாகாத மகள் மற்றும் சகோதரிகளுக்கு இந்நிலையங்களில் தையற் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலம் ஜனவரி முதல் டிசம்பர் முடிய ஓராண்டாகும். ஒவ்வொரு மையத்திலும் அதிகபட்சமாக 50 மாணவிகள் வரை சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். பயிற்சிபெறும் மாணவிகளுக்கு மாதம் ரூ.150/- வீதம் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அம்மாணவிகள் அரசு தையல் தேர்வுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மையத்திலும் அரசு கீழ்நிலை மற்றும் மேல்நிலை தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவிக்கு தையல் இயந்திரம் ஒன்றுபரிசாக வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • 16 வயது பூர்த்தி செய்த தொழிலாளியின் மனைவி, மணமாகாத மகள் மற்றும் சகோதரிகள்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • அரசுத் தேர்வுக்கு செல்பவர்களுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதழ்.
  • தேர்வுக்கு செல்லாமல் தையற்பயிற்சி மட்டும் பயில்வதற்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது.