உழைப்பவர் உலகம்

                 "உழைப்பவர் உலகம்" என்ற பெயரில் மாத இதழ் ஒன்று இவ்வாரியத்தால் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. இவ்விதழில் தொழிலாளர் தொடர்பான நீதி மன்றத் தீர்ப்புகள் தொழிலாளர் நலச் சட்டங்கள் சட்டத் திருத்தங்கள் வாசகர் கேள்வி பதில் ஆகியவை இடம் பெறுகின்றன. இவ்விதழின் தனிப் பிரதி விலை ரூ.10/- ஆகும். ஆயுள் சந்தா ரூ.1000/- அல்லது ஆண்டு சந்தா ரூ.100/- செலுத்தி இவ்விதழினை பெற்றுக் கொள்ளலாம்.