தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்

தமிழ்நாடு அரசு 1971-ஆம் ஆண்டு தொழிலாளர் நல வாரியத்தை அரசாணை (நிலை) எண்.222, தொழிலாளர் துறை நாள். 20.02.1971-ன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் நலனை மேம்படுத்த தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம், 1972 இயற்றப்பட்டு 01.01.1973 முதல் நடைமுறைக்கு வந்தது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

குறள் விளக்கம் :

"உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே."

எமது வெளியீடுகள்

உழைப்பவர் உலகம்
சந்தா

ஆண்டு சந்தா(1 ஆண்டு) ₹ 100 /-

ஆயுள் சந்தா(20 ஆண்டு) ₹ 1000 /-